Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பெண் குழந்தைகள் பாதுகாப்பு-அரசு பள்ளிகளில்  சிசிடிவி-அமைச்சர்

by Admin

கல்வி
பெண் குழந்தைகள் பாதுகாப்பு-அரசு பள்ளிகளில்  சிசிடிவி-அமைச்சர்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு-அரசு பள்ளிகளில்  சிசிடிவி-அமைச்சர்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்த விபரம் : ஆசிரியர்கள் மாணவிகளிடம் அத்துமீறி,அவர்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு  ஆளாக்குவது அதிகரித்து வருகிறது.கோவை பள்ளி மாணவிக்கு ஆசிரியர் அளித்த பாலியல் தொல்லை காரணமாக அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.சில தினங்களில் கரூர் பள்ளி மாணவி தூக்கிட்டு த்தற்கொலை செய்து கொண்டார்.இப்படித்தொடர்ச்சியாக பெண்குழந்தைகளுக்கு தொல்லைகள் அதிகரித்து வருகின்றன.அதனால், பள்ளிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சிசிடிவி கேமிராவை பொருத்த வேண்டும்.பள்ளியில் பயிலும் மாணவர்களின்
பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.முக்கியமாக,பெண்கள் பள்ளியில் கட்டாயம் சிசிடிவி பொருத்த வேண்டும்
என்று தெரிவித்தார்.

Share via
Advertiment

More Stories

Ads