Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பேராசிரியர்களுக்கான பொது இடம் மாறுதல் கலைந்தாய்வு விண்ணப்ப பதிவு

by Admin

கல்வி
பேராசிரியர்களுக்கான பொது இடம் மாறுதல் கலைந்தாய்வு விண்ணப்ப பதிவு

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கான பொது இடம் மாறுதல் கலைந்தாய்வு விண்ணப்ப பதிவு தேதியை உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இன்று ஜூன் 30-ல் இருந்து ஜூலை ஏழாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் . உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அரசு கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நூலகர்கள் மற்றும் ஊழல் கல்வி இயக்குனர்கள் பொது கலந்தாய்வு இடம் மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.

Share via
Advertiment

More Stories

Ads