Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று 2026- 27 ஆம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு

by Admin

கல்வி
இன்று 2026- 27 ஆம் ஆண்டிற்கான  எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு

இன்று 2026- 27 ஆம் ஆண்டிற்கான  எம்.பி.பி.எஸ் ,பி.டிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இணையதளம் மூலம் இன்று 12.00 மணிக்கு அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது என்று தமிழ்நாடு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூபாய் 500 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆயிரம் ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் எஸ்.சி ,எஸ்.சி ஏ, எஸ் .டி பிரிவினருக்கு கட்டண விலக்கு உண்டு. மாணவர்கள் தங்களுடைய நீட் மற்றும் மதிப்பெண் விவரங்களை பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களையும் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களையும் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு தமிழகத்தில் படித்ததற்கான கல்விச் சான்றிதழையும் இருப்பிட சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழையும் பதிவிடுவதோடு அரசு பள்ளி மாணவர்களுக்கான ஏழு புள்ளி அஞ்சு சிறப்பு ஒதுக்கீட்டில் வருபவர்கள் அதற்குரிய சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads