தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கு 2006- 2007 கல்வி ஆண்டில் தேசிய மருத்துவ ஆணையம் 950 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரித்துள்ளது. இதன் மூலம் மூன்று அரசு கல்லூரிகளில் தல 50 இடங்கள் வீதம் மொத்தம் 150 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு அரசு எம் பி பி எஸ் இடங்கள் 5349 ஆகவும் 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 800 இடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. அரசு கல்லூரிகளான நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 100 இல் இருந்து 150 ஆக உயர்ந்துள்ள உள்ளது. நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் மிகநிலை பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டதால் மாநில பொதுக் கேட்டில் வரும் 600க்கு அதிகமான இடங்கள் குறையும் நிலையில் அதை வீடு கட்டும் விதமாக மக்கள் நல்வாழ்வுத்துறை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி இந்த வாய்ப்பை பெற்றுள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான ஆண்டு கல்வி கட்டணம் 4.35 லட்சம் முதல் 5.40 லட்சம் வரை நியமிக்கப்பட்டுள்ளது. மேலாண்மை ஒதுக்கீட்டின்படி 15 லட்சம் முதல் 16.20 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஏழு புள்ளி அஞ்சு சதவீத உள் ஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படும்.

