Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ராணுவம்  பற்றி தெரிந்து கொள்ள கண்காட்சிக்கு வாருங்கள்,மாணவர்களே..

by Admin

கல்வி
ராணுவம்  பற்றி தெரிந்து கொள்ள கண்காட்சிக்கு வாருங்கள்,மாணவர்களே..

ராணுவம்  பற்றி தெரிந்து கொள்ள கண்காட்சிக்கு வாருங்கள்,மாணவர்களே.....


75-வது இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு ,சென்னை ஆவடியில் உள்ள ராணுவதொழிற்சாலையில்,ராணுவதொழில்நுட்பம்,பாதுகாப்பு கருவிகளின் உற்பத்தி குறித்து அறிந்து கொள்ள கண்காட்சி நடந்து வருகிறது.இதை பார்வையிட பள்ளி,கல்லூரி மாணவர்கள் வருகை புரியலாம் என்றுராணுவத்துறை அழைப்பு விடுத்துள்ளது.இக்கண்காட்சி,புரூப் ரேஞ்ச் காம்ப்ளக்ஸ்,சி.ஆர்.பி.எப்..சாலை,நியூ வெள்ளனூர், ஆவடி, சென்னை-600065   முகவரியில் 19.12.2021 வரை நடக்கிறது.

Share via
Advertiment

More Stories

Ads