Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நீங்களும் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்   ஆகலாம்-கட்டணமில்லாமுதல்நிலைத்தேர்வுப்பயிற்சி

by Admin

கல்வி
நீங்களும் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்   ஆகலாம்-கட்டணமில்லாமுதல்நிலைத்தேர்வுப்பயிற்சி

நீங்களும் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்   ஆகலாம்-கட்டணமில்லாமுதல்நிலைத்தேர்வுப்பயிற்சி

 

தமிழக அரசின் அகிலஇந்திய குடிமைப்பணித்தேர்வுப்பயிற்சி மையம், சென்னை மற்றும்அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித்தேர்வுப்பயிற்சி நிலையங்கள்,கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், தமிழ்நாட்டைச்சேரந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முது நிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு,05.06.2022
(ஞாயிற்றுக்கிழமை) அன்று இருக்கும் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணித்தேர்விற்குகட்டணமில்லாப்
பயிற்சியினை அளிக்க உள்ளது.


 2022-ஆம்ஆண்டில்  ம த்திய தேர்வாணையக்குழு(upsc) நடத்தும் குடிமைப்  பணிகளுக்கான முதல்நிலைத்
தேர்வு எழுதுவதற்கு,பயிற்சி  பெற விரும்பும் தமிழ் நாட்டைச் சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணித்
தேர்வுப்பயிற்சி மைய இணையதளம் www .civilservicecoaching.com வாயிலாக 11- 12-2021  முதல்
28.12.2021வரை விண்ணப்பிக்கலாம்.

Share via
Advertiment

More Stories

Ads