Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மாநிலக்கல்லூரியில்   மாசுக்கட்டுபாட்டுத் தினம்

by Admin

கல்வி
மாநிலக்கல்லூரியில்   மாசுக்கட்டுபாட்டுத் தினம்

மாநிலக்கல்லூரியில்   மாசுக்கட்டுபாட்டுத் தினம்

மாநிலக்கல்லூரியில்,மாசுக்கட்டுபாட்டுத்தினத்தில்,கல்லூரி வளாகத்திலுள்ள நெகிழி களை அகற்றும் பணி ,தாவரவியல் துறைத்தலைவர் டாக்டர் இரா.தாமோதரன் தலைமையில்நடந்தது.பெரும்பான்மையான மாணவர் ஆர்வத்துடன் கல்லூரி வளாகத்தினுள் மாணவர்களால் பயன்படுத்தப்பட்ட நெகிழிக்கழிவுகளை அகற்றினர்.கல்லூரி முதல்வர் டாக்டர்.ராமன் நெகிழி யினால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்புகள் பற்றியும் மாணவர்களிடம்விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் கருத்துக்களை எடுத்துரைத்தார். இந்நிகழ்வினை சுற்றுச்சூழல் குழுமப் பேராசிரியர்கள் டாக்டர் வி.சொர்ண லதா,டாக்டர் சுஜாதா, டாக்டர் சாரதா ,டாக்டர்மு.ஞா.எபி,மற்றும் டாக்டர் ப.சங்கரன்  சிறப்பாகச்செய்திருந்தனர் பிற துறைப்பேராசியர்களும் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பு செய்தனர்.

Share via
Advertiment

More Stories

Ads