Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

முழு நேர முனைவர் பட்ட மாணாக்கர் ஊக்கத்தொகை உயர்வு

by Admin

கல்வி
முழு நேர முனைவர் பட்ட மாணாக்கர் ஊக்கத்தொகை உயர்வு

 

முழு நேர முனைவர் பட்டப்படிப்பிற்கான கல்வி ஊக்கத்தொகை  திட்டத்தில் ஆதிதிராவிடர்,பழங்குடியினர்
மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானத்தைரூ.8.லட்சமாக
உயர்த்தியும் மற்றும் ஒரு மாணவருக்கு ரூ1 இலட்சம் வீதம் 1600மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை
வழங்கியும் அரசாணை வெளியீடு.

 

Share via
Advertiment

More Stories

Ads