Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நடைமுறை புறக்கணிப்பு - ஓபிஎஸ் வருத்தம்.

by Admin

கல்வி
சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நடைமுறை புறக்கணிப்பு - ஓபிஎஸ் வருத்தம்.

சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நடைமுறை புறக்கணிப்பு -  ஓபிஎஸ் வருத்தம்.

சென்னை ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நடைமுறை புறக்கணிக்கப்பட்டதாக வந்த செய்தி மிகுந்த வருத்தத்திற்குரியது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதுகுறித்து நிர்வாகத்திடம் பேசி வரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்.

Share via
Advertiment

More Stories

Ads