Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் எப்போது?

by Admin

கல்வி
குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் எப்போது?



குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என TNPSC தெரிவித்துள்ளது.

குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட 38 வகையான தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து நாளை TNPSC அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். இந்த ஆலோசனையில் தேதி இறுதி செய்யப்பட உள்ளது.

  அனைத்துவகை தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை செயல்படுத்துவது குறித்தும் நாளைய கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads