Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று இந்தியா முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது

by Admin

கல்வி
இன்று இந்தியா முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது

இன்று இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. மதியம் 2 .00மணி முதல் 5.20 வரை நடைபெறுகிறது. தேர்வு எழுதும் தேர்வர்கள் மதியம் 1:30 மணிக்கு முன்பாக தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும். அதற்குப் பிறகு வருகிறவர்களை அனுமதிக்க மாட்டார்கள். நுழைவு சீட்டு ,பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

Share via
Advertiment

More Stories

Ads