Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

 பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8, 2026 அன்று வெளியிடப் படுகின்றன.

by Admin

கல்வி
 பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8, 2026 அன்று வெளியிடப் படுகின்றன.

பள்ளி பொதுத்தேர்வு முடிவுகள் கீழ்கண்ட தேதியில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8, 2026 அன்று வெளியிடப் படுகின்றன.

 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 20, 2026 அன்று வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை கொண்டு அதிகாரபூர்வ இணையதளமான tnresults.nic.indge.tn.gov.in தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அத்துடன் tnsslc&result என்ற செயலி மற்றும் டிஜி லாக்கர் வசதி மூலமாகவும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads