Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  தொடங்கியுள்ளது.

by Admin

கல்வி
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  தொடங்கியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது சுமார் 9.09 லட்சம் பள்ளி மாணவர்களும், 16,000-க்கும் மேற்பட்ட தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்மாநிலம் முழுவதும் சுமார் 4,100 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. காப்பியடிப்பதைத் தவிர்க்கவும், முறைகேடுகளைக் கண்காணிக்கவும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அடங்கிய பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 திட்டமிட்டபடி தேர்வுகள் ஏப்ரல் முதல் வாரத்தில் முடிவடைய உள்ளன. 
 

Share via
Advertiment

More Stories

Ads