Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து சபரிமலை பம்பா வரையில் அரசு பேருந்துசேவை

by Editor

கல்வி
 கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து சபரிமலை பம்பா வரையில் அரசு பேருந்துசேவை

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு குமரிலிருந்து பக்தர்கள் செல்லும் வகையில் முதல் முறையாக கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து சபரிமலை பம்பா வரையில் அரசு பேருந்துசேவை நாளை முதல் இயக்கப்பட உள்ளது,காலை 6மணிக்கு ஒன்று மாலை 6மணிக்கு ஒன்று என தினசரி இரண்டு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது,இதனை ஐயப்ப பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Share via
Advertiment

More Stories

Ads