Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பள்ளியில் சேர விண்ணப்பிக்க. தமிழக அரசு அறிவிப்பு

by Editor

கல்வி
பள்ளியில் சேர விண்ணப்பிக்க. தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இணைய விரும்பும் மாணவர்கள் rte.tnschool.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads