Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டாக்டர் பட்டம் பெற்ற ஆட்டோ ஓட்டுநர்.வைரமுத்து பாராட்டு.

by Editor

கல்வி
டாக்டர் பட்டம் பெற்ற ஆட்டோ ஓட்டுநர்.வைரமுத்து பாராட்டு.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ஆட்டோ ஓட்டுநர் லூர்துராஜை கவிஞர் வைரமுத்து நேரில் அழைத்து பாராட்டினார். இது தொடர்பாக எக்ஸ் ல் ட்வீட் செய்துள்ள வைரமுத்து, லூர்துராஜ் ஓர் ஆட்டோ ஓட்டுநர் ‘கவிப்பேரரசு வைரமுத்து திரைப்பாடல்களில் புதுக்கவிதைக் கூறுகள்’ என்ற தலைப்பில் ஆய்வுசெய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். வியந்து போனேன்;வீட்டுக்கழைத்துப் பாராட்டினேன். ஆட்டோ ஓட்டுநர் கூட்டத்தில் ஓர் அதிசயம் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். 

Share via
Advertiment

More Stories

Ads