Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை

by Admin

கல்வி
 தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை

தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்க உள்ள நிலையில் காலாண்டு தேர்வுக்கான விடுமுறை தேதியை பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. கோடை விடுமுறைக்கு பின்பு வெயில் காரணமாக பள்ளிகளினுடைய திறப்பு 10 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது. இந்நாட்களை ஈடுகட்டும் முகமாக சனிக்கிழமைகளில் வகுப்புக்கள் தொடங்க பெற்று பாட திட்ட நேரம் சரி செய்யப்பட்டது. இந்நிலையில், அடுத்த மாதம்  காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது .காலாண்டு விடுமுறையை செப்டம்பர் 28 லிருந்து அக்டோபர் 3 வரை விடுமுறையாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads