Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

B.E, B.Tech, Degree முடித்த பட்டதாரிகளுக்கு வேலை

by Editor

கல்வி
B.E, B.Tech, Degree முடித்த பட்டதாரிகளுக்கு வேலை

தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: project associate, project scientist
காலி பணியிடங்கள்: 81
பணியிடம்: சென்னை
கல்வித்தகுதி: mastar degree, bachelor degree, B.E, B.Tech
வயது: 50க்குள்
சம்பளம்: ரூ.20,000 - ரூ.78,000
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஆகஸ்ட் 20

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.nccr.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Share via
Advertiment

More Stories

Ads