Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

“நான் முதல்வன்” திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழா

by Admin

கல்வி
 “நான் முதல்வன்” திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழா

சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற “நான் முதல்வன்” திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில், ஒன்றிய அரசின் குடிமைப் பணி போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்களின் பங்கேற்பை அதிகரித்து வெற்றி பெறச் செய்யும் நோக்கில் குடிமைப் பணி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ. 25,000-த்திற்கான காசோலையை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்வழங்கினாா்.

Share via
Advertiment

More Stories

Ads