Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பி என் ஒய் எஸ் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க அழைப்பு

by Admin

கல்வி
பி என் ஒய் எஸ் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க அழைப்பு

 

 2023- 2024- ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான பி. என். ஒய். எஸ் பட்டப் படிப்பிற்கான தமிழ்நாட்டில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகளின் அரசு இருக்கைகளுக்கும் மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மேல்நிலைப்பள்ளி தேர்வில் அறிவியல் பாடங்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.. விண்ணப்ப படிவம் .மற்றும் தகவல் தொகுப்பினை. www.tn.gov.in என்ற சுகாதாரத் துறையின் வலைத்தள முகவரியின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது .விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை பதிவிறக்கம் செய்யும் காலம் 30. 7. 2023 முதல் 14 .8. 2023 மாலை 5 மணி வரைக்கும் விண்ணப்பங்களை பதவிரக்கம் செய்து கொள்ளலாம் .பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தபால் கூரியர் சேவை வாயிலாக பெறவோ அல்லது நேரிலோ சம்மதிக்க கடைசி நாள் 14. 8.23 மாலை 5. 30 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது-.இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம்.

 

Share via
Advertiment

More Stories

Ads