Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கொத்தடிமைத்தொழிலாளர் முறை ஒழித்தல்புத்தகங்களை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்வெளியிட்டார்.

by Admin

கல்வி
 கொத்தடிமைத்தொழிலாளர் முறை ஒழித்தல்புத்தகங்களை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்வெளியிட்டார்.

 

தலைமைச்செயலகத்தில்தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, “கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் - தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள்” மற்றும் “குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் - தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள்” ஆகிய தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்வெளியிட்டார்.

Share via
Advertiment

More Stories

Ads