Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

by Admin

கல்வி
 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

தமிழக பல்கலைக்கழகங்களான , அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர். க.ரவி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர். ந.சந்திரசேகர் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் . த.ஆறுமுகம் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

Share via
Advertiment

More Stories

Ads