Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சென்னை ,இந்திய தொழில் நுட்பக் கழகம் ஏழு ஆண்டுகளாக முதலிடம்

by Admin

கல்வி
சென்னை ,இந்திய தொழில் நுட்பக் கழகம் ஏழு ஆண்டுகளாக முதலிடம்

இன்று  ,இந்திய தேசிய நிறுவனத்தின்- 2022க்கான தரவரிசை பட்டியலை கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டாா்  பொறியியல் கல்லூரிகளுக்கான  11 பிரிவு தரவரிசையில் சென்னை ,இந்திய தொழில்நுட்பக் கழகம்   தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக   முதலாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. முதல் 10 இடங்களில்,

 மெட்ராஸ் 1
 டெல்லி      2
 பம்பாய்    3
 கான்பூர்   4
 காரக்பூர்  5
 ரூர்க்கி      6
 கவுகாத்தி 7
 திருச்சி    8 [என்ஐடி]
ஹைதராபாத்  9
 சூரத்கல்  10 [என்ஐடி]

Share via
Advertiment

More Stories

Ads