Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தமிழக மாநிலக்கல்விக்குழு பெற்றோர்களின் கருத்துக்கேட்கிறது.

by Admin

கல்வி
தமிழக மாநிலக்கல்விக்குழு பெற்றோர்களின் கருத்துக்கேட்கிறது.

.
தமிழக அரசு, தமிழ் நாட்டு மாணவர்களின்  கல்வி மேம்பாட்டிற்காக மாநிலக்கல்விக்கொள்கை குழுவை  டெல்லி  உயர்நீதிமன்றத்தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில்அமைத்தது .அக்குழு முதலமைச்சரை  சந்தித்து  பல கருத்துக்களை  பெற்றது .இக்குழு   எட்டு மண்டலங்களில் உள்ள பெற்றோர்களை  வரும்  26,27 தேதிகளில்  சந்தித்து  கருத்துக்  கேட்க உள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads