Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மாதிரி மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படுகிறது.

by Admin

கல்வி
மாதிரி மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படுகிறது.


தமிழ் நாட்டுப்பாடத்திட்டத்தில் படித்த பத்தாவது, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில்
வெளிவந்தன. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரிகளிலும் மேல்நிலை வகுப்புகளிலும் சேர்வதற்கு ஏதுவாக
இன்று மாதிரி மதிப்பெண் சான்றிதழ் அவரவர் படித்த பள்ளிகளில் வழங்கப்படுகிறது.தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
தங்கள் பயின்ற பள்ளிகளில் மாதிரிச்சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
 

Share via
Advertiment

More Stories

Ads