Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சாய் பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர்

by Admin

கல்வி
 சாய் பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர்

செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் உள்ள சாய் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

Share via
Advertiment

More Stories

Ads