Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கால்நடை மருத்துவ கலந்தாய்வு(BVSC)

by Admin

கல்வி
கால்நடை மருத்துவ கலந்தாய்வு(BVSC)

கால்நடை மருத்துவ கலந்தாய்வு(BVSC)
கால்நடை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 23ஆம் தேதி தொடங்குகிறது.சென்னை
வேப்பேரி கால்நடை மருத்துவகல்லூரியில் நடக்கிறது.தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகத்தின்
கீழ் இயங்கும் 7 கால்நடைமருத்துவகல்லூரியில் முதலாமாண்டு பி.வி.எஸ்.சி படிப்பிற்கான
கலந்தாய்வு மூன்று கட்டங்களாக நடக்கிறது.
அரசு பள்ளியில் பயின்றோருக்கான 7.5 % இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு(விளையாட்டு,முன்னாள்
ராணுவத்தினர் உள்பட)
இடஒதுக்கீட்டு அடிப்படையிலான கலந்தாய்வு
பொதுப்பிரிவுமார்ச் 3 வரை,ஆன் லைன் வழியாக நடைபெறும்.

 

Share via
Advertiment

More Stories

Ads