Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பள்ளி மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு

by Admin

கல்வி
பள்ளி மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு

 

பள்ளி மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகடந்த வாரத்திலிருந்து ஒன்று முதல் +2 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ெருங்க இருப்பதால்முதல் திருப்புதல் தேர்வு பத்தாம் வகுப்பிற்கு
9.2,22 முதல் 15.2.22 வரை நடைபெறுகிறது.பன்னிரண்டாம் வகுப்புக்கு 09.2.22 முதல் 16.2,22 வரை முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,நகர்புற உள்ளாட்சித்தேர்தல்  பிப்ரவரி 19இல் நடைபெற உள்ளதால்,வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பிப்ரவரி 10 இல் பயிற்சி நடைபெறவுள்ளதால், அன்று நடைபெறவுள்ள ஆங்கிலத்தேர்வு 17.2.22 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் திருப்புதல் தேர்வு பத்தாம்வகுப்புக்கு மார்ச் 28 க்கு ஆரம்பித்து ஏப்ரல் 4 ஆம் தேதி முடிவடைகிறது.
பன்னிரண்டாம் வகுப்பிற்கு மார்ச் 28 இல் தொடங்கி ஏப்ரல் 05 இல் முடிகிறது.பத்தாம் வகுப்பிற்கு காலை10.00- 1.0 0யிலும் +2
விற்கு மாலை 2.00-5.00 வரை நடக்கிறது,

Share via
Advertiment

More Stories

Ads