Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

புதுச்சேரியில் ஜனவரி 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

by Admin

கல்வி
புதுச்சேரியில் ஜனவரி 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் ஜனவரி 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோவின் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு 1 முதல் 9 வரையுள்ளவகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.10,11,12 வகுப்புகளுக்களுக்கு த்திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை  அறிவித்தது.புதுச்சேரி கல்வித்துறை.

Share via
Advertiment

More Stories

Ads