Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சென்னை ஐ.ஐ.டி  இந்தியாவில் முதலிடம்

by Admin

கல்வி
சென்னை ஐ.ஐ.டி  இந்தியாவில் முதலிடம்

 

சென்னை ஐ.ஐ.டி  இந்தியாவில் முதலிடம்

அகில இந்திய தொழிட்நுட்ப நிறுவனத்தின்(ஐ.ஐ.டி) புதிய கண்டுபிடிப்புகள்,செலயாற்றல் அடிப்படையில் ஆண்டுதோறும்,மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள புதிய கண்டுபிடிப்பிற்கானஅமைப்பு ஆய்வு செய்து (ARIIA)தரவரிசை பட்டியலை வெளியிடும்.இந்தாண்டுக்கு1,438 தொழில் நுட்பம்,தொழில் நுட்பம் அல்லாத பிரிவின் கீழ் விண்ணப்பித்திருந்தன.இவற்றின் தர வரிசை பட்டியலை ( ARII2021)மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஸ் சர்க்கார் வெளியிட்டார். சென்னை ஐ.ஐ.டி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதலிடத்தில் தேர்வாகி சாதனை புரிந்துள்ளது.இரண்டாம் இடத்தில் மும்பை ஐ.ஐ.டி, மூன்றாம் இடத்தில் டெல்லி, நான்காம் இடத்தில் கான்பூர் ஐ.ஐ.டி யும் உள்ளது.மேலும் விவரங்கள் அறிய aria.gov.in இணையத்தை பார்வையிடலாம்.
 

Share via
Advertiment

More Stories

Ads