Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ரஜினி ஆரம்பிக்க போகும் பயிற்சி மையம்

by Admin

கல்வி
ரஜினி ஆரம்பிக்க போகும் பயிற்சி மையம்

ரஜினி ஆரம்பிக்க போகும் பயிற்சி மையம்

ரஜனி தம் அறக்கட்டளை சார்பாக, கிராமப்புற ஏழை- எளிய மாணவர்கள் ,அரசு வேலை பெறுவதற்காக
டி.என்.பி.எஸ்சி  தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நூறு
பேருக்கு பயிற்ச்சி அளிக்கும் முகமாக  ,அதற்கான இணையதளத்தை தொடங்கியுள்ளார்.டிசம்பர்28லிருந்து இவ்
இணையதளம் பயன்பாட்டிற்கு வருகிறது.

Share via
Advertiment

More Stories

Ads