Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கிரிகெட்டிலிருந்து ஹர்பஜன் ஓய்வு

by Admin

விளையாட்டு
கிரிகெட்டிலிருந்து ஹர்பஜன் ஓய்வு

 

கிரிகெட்டிலிருந்து ஹர்பஜன் ஓய்வு

பிரபல கிரிகெட் வீரர் ஹர்பஜன்சிங் ஓய்வு பெறுவதாக தம் ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்

ஹர்பஜன் கிரிகெட் பயணம்
1998 ல்டெஸ்ட் போட்டியில் அறிமுகம்-2015 வரை
1998-2015 வரை ஒரு நாள் கிரிகெட்
2006-2016 வரை  டி 20 கிரிகெட்
103 -டெஸ்ட் போட்டியில் 417 விக்கெட்
236  ஒரு நாள் போட்டி 269 விக்கெட்
28 டி 20போட்டி 25 விக்கெட்   
சமீபத்தில் ஐ.பி.எல் பங்கெடுத்தவர்  இனி எந்த போட்டியிலும் பங்கெடுக்கப்போவதில்லை என
அறிவிப்பு.

 

Share via
Advertiment
Ads