2026 பிபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டி தொடங்கி 3.00 மணி நேரத்திற்கு மேலாகி இரு அணிகளும் ஒரு கோல் போடாமல் திணறி வருகின்றன. போட்டியில் வென்றவர்களுக்கு கோப்பையை வழங்கும் பொருட்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப அவரது மனைவியோடு விளையாட்டை விளையாட்டை கண்டு களித்துக் கொண்டிருக்கின்றார். கால்பந்தாட்ட வீரர்கள் யார் போல் அடிப்பார்கள் என்று ரசிகர்கள் உச்சகட்ட பரபரப்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இரு தரப்பும் நூலிழையில் கோல்களை போட முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. மெஸ்சிகளத்தில் இருந்தாலும் அர்ஜென்டினா வீரர்கள் ஸ்பெயின் வீரர்களுக்கோடு மன்றாடி வருகிறார்கள். எந்த அணி ஒரு கோல் அடிக்கிறதோ அதில் இருந்து தான் ஆட்டம் எந்த திசையை நோக்கி போகிறது என்று கணிக்க முடியும்.கடும்போட்டிக்கிடையே ஸ்பெயின்1 கோல் அடித்தது.

