இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஆன நான்காவது டி20 போட்டி பிரிஸ்டாலில் நடைபெற்றது. டாஸ் என்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 20 ஓவர் ஏழு விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயித்து களம் இறங்கியது. தம் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி 13.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 159 ரகளை எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மூன்றாவது முறையாக வீழ்த்தி வெற்றி பெற்றது. முதல் போட்டி மழையின் காரணமாக ரத்தானதை தொடர்ந்து நடந்த நான்காவது போட்டியில் மூன்று போட்டிகளை வென்று இங்கிலாந்து அணி கோப்பையை தன் வசப்படுத்தி உள்ளது. நான்காவது போட்டி ஜூலை 11 அன்று நடைபெற உள்ளது.மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றியை இழந்ததின் காரணமாக டி20 வரிசையில் முதலாவது இடத்தில் இருந்த இந்திய அணி பின்னோக்கியுள்ளது

