Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வெங்கட்பிரபுவின் அடுத்த படம்

by Admin

சினிமா
வெங்கட்பிரபுவின் அடுத்த படம்

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தை அவரின் ப்ளாக் டிக்கெட் கம்பெனியும் ராக்போர்ட் பட நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது.இப்படத்தின் தலைப்பு இன்னும் ஒரு சில நாள்களில் வெளியாகிவிடும் என்று  வெங்கட்பிரபு மாநாடு சக்ஸஸ் மீட்டிங்கில் வெளியிட்டார்.மாநாடு படம் வெற்றி பெற்றதை அடுத்து ரஜனி படத்தை இயக்குவார் என்கிற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
 

Share via
Advertiment
Ads