Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஜன நாயகன் படம் ஜூலை 23ஆம் தேதி உலகம் முழுவதும்திரையரங்குகளில்....

by Admin

சினிமா
 ஜன நாயகன் படம் ஜூலை 23ஆம் தேதி உலகம் முழுவதும்திரையரங்குகளில்....

முதலமைச்சர் விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜன நாயகன் படம் ஜூலை 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது .அண்மையில் தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதை தொடர்ந்து படம் வெளியாகிறது. எச் வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில் கே. வி .என். ப்ரொடக்ஷன் சார்பில் தயாரிக்கப்பட்ட படத்தில் விஜய், பூஜாஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜூ, கௌதம் வாசுதேவன் ,பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடிகைகள் நடித்துள்ள இப்படம் 2026 பொங்கல் அன்று வெளியாக இருந்த நிலையில், தணிக்கை குழு சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தை தொடர்ந்து, இப்படம் இந்த மாதம் வெளியாகிறது.

Share via
Advertiment
Ads