Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நடிகர் தனுஷிற்குசிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது ராயன் படத்தில் நடித்ததற்காக வழங்கப்படுகிறது

by Admin

சினிமா
 நடிகர் தனுஷிற்குசிறந்த நடிகருக்கான  தேசிய திரைப்பட விருது ராயன் படத்தில் நடித்ததற்காக வழங்கப்படுகிறது

இந்திய அரசு திரைப்பட துறை விருதுகளை வழங்கி கலைஞர்களை கௌரவப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் 72 ஆவது தேசிய திரைப்பட விருது பட்டியலை இன்று வெளியிட்டது. தமிழ் திரையுலகத்தினர் குறிப்பிடத்தக்க விருதுகளை பெற்றுள்ளனர். நடிகர் தனுஷிற்குசிறந்த நடிகருக்கான விருது ராயன் படத்தில் நடித்ததற்காக வழங்கப்படுகிறது அமரன் படத்தில் இசையமைத்த ஜிவி பிரகாசுக்கு சிறந்த இசையமைப்பாளர் காண தேசிய விருது வழங்கப்படுகிறது. இவ்விருவரும் ஏற்கனவே இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ள நிலையில் மூன்றாவது விருதை தற்பொழுது பெற்றுள்ளனர். அமரன் படத்தை இயக்கியதற்காக ராஜ்குமார் பெரியசாமிக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷிற்கு ராயன் படமும் கேப்டன் மில்லர் திரைப்படமும் சிறந்த நடிகர் என்கிற தேசிய அங்கீகாரத்தை விருதின் வழி மத்திய அரசு வழங்கியுள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த விருதைகளில் அமரன் படத்தில் பணியாற்றியதற்காக ஆர் கலைவாணனுக்கு சிறந்த எடிட்டருக்கானவிருது வழங்கப்பட்டுள்ளது. மகாராஜா படத்தின் சிறந்த சண்ட அமைப்பிற்காக அனல் அரசனுக்கு பேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலி கலவைக்காக தேசிய விருதை தமிழ் திரை உலகம் பெற்றுள்ளது.

Share via
Advertiment
Ads