Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வசூலை  சுருட்டி அள்ளும் புஷ்பா

by Admin

சினிமா
வசூலை  சுருட்டி அள்ளும் புஷ்பா

 

வசூலை  சுருட்டி அள்ளும் புஷ்பா

அல்லு அர்ஜீன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளி வந்த படம் புஷ்பா.தமிழ்,தெலுங்கு,மவலயாளம்,கன்னடம்,இந்தி
என பல மொழிகளில் வெளியாயின. உலகமெங்கும் வெளியிடப்பட்ட இப்படம்,வெளியான முதல் நாளில்71 கோடியும் இரண்டாம்நாளில் 116கோடியும்மூன்றாம் நாளில்173கோடியாக வசூல் அதிகரித்திருப்பதாக படக்குழவினர் தெரிவித்தாக தகவல்.

Share via
Advertiment
Ads