Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தமிழ்த் திரையில் ,காமெடிகளுக்கு இருக்கும் வரவேற்பிற்கு தக காமெடிநடிகர்கள் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம்

by Admin

சினிமா
தமிழ்த் திரையில் ,காமெடிகளுக்கு இருக்கும் வரவேற்பிற்கு தக காமெடிநடிகர்கள் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம்

தமிழ்த் திரையில் ,காமெடிகளுக்கு இருக்கும் வரவேற்பிற்கு தக காமெடிநடிகர்கள் எண்ணிக்கையை
விரல் விட்டு எண்ணி விடலாம். டணால் கே.ஏ. தங்கவேலு,சுருளி ராஜன்.கவுண்ட மணி-செந்தில்,வடிவேலு,சந்தானம்,
சூரி...இவரைத்தொடர்ந்து   இப்போழுது யோகி பாபு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்,
எல்லோருக்கும் கதாநாயகனாக  நடிக்க வேண்டும் என்கிற ஆசை வரும் அப்படி நடித்ததுண்டு.... யோகி பாபுவிற்கும் வாய்ப்பு கிடைத்து நடித்தார் நடித்து கொண்டிருக்கிறார். இப்பொழுது புதிய இயக்குனர் முருகபூபதி இயக்கத்தீல்கதாநாயகனாக நடிக்க உள்ளார் .இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கயிப்பதாகத் தகவல்.

Share via
Advertiment
Ads