Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கம்

by Admin

விளையாட்டு
விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கம்

விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கம்

இந்திய -தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் தொடர்26-டிசம்பரில் தொடங்க உள்ளது.விராட் கோலிக்குபதிலாக ஒரு நாள் கிகெட அணியின் கேப்டனாக ரோகித்சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.இதனால்,இனி அணியில் கோலிக்கு இடமில்லை என்கிற கருத்து உருவானது.இது குறித்து கோலி, "நான் டி 20 அணி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அணி தலைமையிடம் தெரிவித்திருந்தேன்.ஆனால்,அவர்கள் என்னை அழைத்து ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா தான் கேப்டன் என்றார்கள்.இதில்,எனக்கொன்றும் வருத்தமில்லை.ரோகித் சர்மா நல்ல வீரர். ஒரு நாள் போட்டிக்கு  தகுதியான கேப்டனாக அவர் இருப்பார்..நான்தொடரில் தொடர்ந்து விளையாடுவேன்"என்றார்.

Share via
Advertiment
Ads