Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நடிகர் அர்ஜீன் கொரோனாவால் பாதிப்பு

by Admin

சினிமா
நடிகர் அர்ஜீன் கொரோனாவால் பாதிப்பு

 

நடிகர் அர்ஜீன் கொரோனாவால் பாதிப்பு

திரைப்படத்துறையினர் சமீபத்தில் கொரோனாவால் பாதிப்படைவது அதிகரித்து வருகிறது.அமெரிக்கா சென்று
திரும்பிய கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு  ராமசந்திரா  மருத்துவமனையில் சிகிச்சை
பெற்றார்.அவரைத்தொடர்ந்து இப்பொது ஆக்ஷன் கிங் அர்ஜீன் கொரோனா தொற்றால் பாதிபப்டைந்துள்ளார்.

இது குறித்து அவர் தம் சமூக வலைத்தளத்தில்,"எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டேன்.என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கறேன்.நான் நன்றாக இருக்கறேன்.மாஸ்க் அணிவதை தவிர்க்கவேண்டாம்"என்று பதிவிட்டுள்ளார்.

Share via
Advertiment
Ads