Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு

by Admin

ஆன்மீகம்
வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு

ஸ்ரீ ரங்கம் பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதேசிவிழாவின் ராப்பத்து உற்சவத்தின் முதல்நாள், செவ்வாய் கிழமை(14.12.2021) சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து  பெருமாள் புறப்பட்டு  பரமபத வாசலுக்கு வருவார்.அதிகால 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ,பக்தர்களுக்கு பெருமாள் காட்சி தருவார். பெருமாளை ,இந்நாளில், இரவெல்லாம் விழித்திருந்து எம் பெருமாளை தரிசித்தால் பிறவா பெருங்கடல் நீந்துவார்.

Share via
Advertiment

More Stories

Ads