Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று வைகை ஆற்றில் காலை. கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி  இறங்குகிற வைபவம்

by Admin

ஆன்மீகம்
இன்று வைகை ஆற்றில் காலை. கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி  இறங்குகிற வைபவம்

மதுரை சித்திரைத் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக அழகர் மலையில் இருந்து கள்ளழகர் கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டு அதிகாலை வந்தடைந்தார். அவரை பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்கிற முழக்கத்துடன் எதிர்சேவை செய்து வரவேற்றனர்.. அழகர் மலையில் இருந்து கள்ளழகர் புறப்பட்டு வழிநெடுகளும் உள்ள மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தா.ர் மதுரை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு பக்தர்கள்உற்சாக வரவேற்பு வைத்தனர். இன்று கள்ளழகர்  வைகை ஆற்றில் காலை. கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி  இறங்குகிற வைபவம் நடைபெறும். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பொழுது பக்தர்கள் தண்ணீரை பீச்சி அடித்து அவரை வரவேற்பது ஐதீகம்.

Share via
Advertiment

More Stories

Ads