Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

by Admin

ஆன்மீகம்
 மாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கோலாகலமாக மாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. காலை ஏழு முப்பது மணி அளவில் விநாயகர் பெயருடன் தொடங்கி அதனை தொடர்ந்து சுவாமி குமர விடங்க பெருமான்-வள்ளி தெய்வானை அம்பாள் தேர்கள் என மொத்தம் மூன்று தேர்தல் நான்கு வழி வீதிகளிலும் பவனி வந்தன ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என்கிற கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். பிப்ரவரி 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் மாசி விழா தொடங்கியது. பிப்ரவரி 27 சோப்பு சாத்தி அலங்காரமும் 28ஆம் தேதி பச்சை சாத்தி அலங்காரம் இன்று மகா தேரோட்டமும் நிகழ்வுற்றது நாளை இரவு 10:30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது நாலாம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.

Share via
Advertiment

More Stories

Ads