Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கேரளாவின் கலாச்சார தலைநகரான திருச்சூரில் பூரம் விழா கோலாகலமாக நடந்து வருகிறது.

by Admin

ஆன்மீகம்
கேரளாவின் கலாச்சார தலைநகரான திருச்சூரில் பூரம் விழா கோலாகலமாக நடந்து வருகிறது.

இன்று கேரளாவின் கலாச்சார தலைநகரான திருச்சூரில் பூரம் விழா கோலாகலமாக நடந்து வருகிறது. ஏப்ரல் ஏப்ரல் மாதத்தில் பூரம் நட்சத்திர நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய குடைகளை அலங்கரித்து யானைகள் மீது வைத்து மாற்றி மாற்றி காட்டும் நிகழ்ச்சி பார்வதி கோவில் மற்றும் திருவம்பாடி கோவில் அணிகள் போட்டி போடும் 250க்கு மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து வாசிக்கும் பாரம்பரிய கேரள வாக்கியத்தை நாலு மணி நேரம் தொடர்ந்து நடக்கும் புறத்தின் சிகர நிகழ்வு அதிகாலை 3 மணிக்கு நடக்கும் வானவேடிக்கையாகும் வானமே வண்ணமயமாக அளவிற்கு இந்த வானவேடிக்கை நிகழ்வு நடைபெறும் 30க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட யானைகள் வடக்கு நாதன் கோவில் மைதானத்தில் அணிவகுக்கும் ஆசியாவின் மிகப்பெரிய கோவில் திருவிழா என இது அழைக்கப்படுகிறது. 1798 இல் சேத்தன் தம்புரானால் தொடங்கப்பட்ட விழாவாகும்.

: லட்சக்கணக்கான மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதால் 3 ஆயிரத்துக்கு அதிகமான காவல் துறையினர் தீயணைப்பு படையினர் யானை நல மருத்துவர்கள் என பணியமத்தப்பட்டு உள்ளனர்.

திருச்சூர் வடக்குநாதன் கோவிலை மையமாக வைத்து பார்வதி திருவம்பாடி என பத்து கோவில்கள் இணைந்து நடத்தும் பூரம் விழா கேரள மாநிலத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

Share via
Advertiment

More Stories

Ads