Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஸ்ரீ அனுகிரக ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

by Editor

ஆன்மீகம்
 ஸ்ரீ அனுகிரக ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

 சிவகங்கை  நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அனுகிரக ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடைபெற்றன இத்திருக்கோவிலில் ஆஞ்சநேயர் சுவாமி நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்று துளசியால் அர்ச்சனை செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமியை வழிபட்டனர்.

Share via
Advertiment

More Stories

Ads