Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பிரபு தேவாவின் மை டியர் பூதம்

by Admin

சினிமா
பிரபு தேவாவின் மை டியர் பூதம்

பிரபு தேவாவின் மை டியர் பூதம்

டான்ஸ் மாஸ்டர்-நடிகர்-இயக்குனர் எனத் தம் திறமைகளை  வெளிப்படுத்தி  தமிழ்த்திரையுலகில்
தனக்கென  ஒரு முத்திரை பதித்தவர்,  பிரபு தேவா.
இயக்குனர் சங்கரின் காதலன் படத்தின்  மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி மிஸ்டர் ரோமியோ,
மின்சார கனவு,காதலா  காதலா, ராசய்யா என பல படங்களில்  கதாநாயகனாக நடித்து  புகழ் பெற்றவர்.
அண்மையில்,ஓ.டி.டி தளத்தில்  பொன் மாணிக்கவேல்  படம் வெளிவந்தது.தேள்,பஹீரா வைத்தொடர்ந்து
பல படங்கள் வெளிவரயிருக்கின்றன. தற்பொழுது சிறுவர்களைக்கவர்ந்திழுக்கும் விதமாக  மை டியர் பூதம்
எனும் படத்தில் நடிக்கயிருப்பதாக த்தம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கதாநாயகி ரம்யா நம்பீசன்
என்.ராகவன் இயக்கம்,டி.இமான் இசை,ரமேஷ் பிள்ளை தயாரிப்பு.

Share via
Advertiment
Ads