Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

களதம் கார்த்திக்  புதிய படம்,

by Admin

சினிமா
களதம் கார்த்திக்  புதிய படம்,

கெளதம் கார்த்திக்  புதிய படம்,"ஆனந்தம் விளையாடும் வீடு"

இது  தாண்டா போலீஸ் படத்தின் மூலம் தமிழ்,தெலுங்கில் பிரபலமான நடிகர் டாக்டர்.ராஜசேகர்-
 நடிகை ஜிவிதா வின் மகள் ஷ்வாத்மிகா நாயகியாக அறிமுகமாகிறார்.நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.ந்தா பெரிய சாமி இயக்குகிறார்.சமீபத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.இவ்விழாவில் பங்கேற்ற,இயக்குனர் பாரதி ராஜா,"இப்ப வர்ர படங்களின் தலைப்பு  வெறுக்கத்தக்கதாக உள்ளது என்ன பெயர் வைக்கனும்ேன தெரியாம  இஷ்டத்திற்கு ஏதாவது ஒரு பெயரை வைக்கிறாங்க .இந்த படத்தின் பெயரைக்கேட்டாலே சந்தோஷமாஇருக்குது..முத்துராமன்,கார்த்திக்,கெளதம் என மூன்று தலை முறை நடிகர்களைப்பார்ப்பது  மகிழ்ச்சியாக இருக்கறது .கெளதமின்  அப்பாவை அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் பாரதி ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads