Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை இந்தியா வென்றது. 

by Admin

விளையாட்டு
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை இந்தியா வென்றது. 

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை இந்தியா வென்றது

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அபார சாதனை யை நிகழ்த்தியுள்ளது.14 டெஸ்ட் தொடரையும்
 கைப்பற்றி அசுர பலத்துடன் மீண்டும் தர வரிசை பட்டியலில்  முதலிடத்தில்  இந்திய அணி.

இந்தியா- நியூசிலாந்து  இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை  மைதானத்தில் நடைபெற்றது.   இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட் . . நியூசிலாந்து அணி 62  ரன்களில்  ‘பாலோ-ஆன்’ வழங்காத இந்திய அணி 263 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை  ஆடியது. இந்திய அணி 70 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 276 இருந்த போது 540 - ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. , நியூஸிலாந்து அணி  இரண்டாவது இன்னிங்ஸில் 167 ரன்களுக்கு ஆல் அவுட் .

 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 1-0 என வென்றது. ஆட்ட நாயகனாக மயாங்க் அகர்வாலும், தொடர் நாயகனாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினும் தேர்வு செய்யப்பட்டனர்.

 

 

Share via
Advertiment
Ads