Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விராட் கோலி டக் அவுட் .

by Admin

விளையாட்டு
விராட் கோலி டக் அவுட் .

இந்தியா  அணி  பேட்டிங்கை தேர்வு செயதது

இந்தியா-நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி  இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் முதல் டெஸ்டில் வளையாடிய ரஹானே,ரவீந்திர ஜடேஜா,இஷாந் சர்மா ஆகிய மமூன்று வீரர்களும் காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடவில்லை.
இந்திய அணியில் விராட்கோலி,சுப்மான் கில்,மயங்க் அகர்வால், புஜாரா,ஸ்ரேயாஸ்அய்யர்,சஹா,அஸ்வின்,அக்ஷர்பட்டேல்,உமேஷ்,யண்ட்,முகம்மது சிராஜ் இடம் பெற்றிருக்கிறார்கள்.
நியூசிலாந்தில் வில்லியம்சன் காயம் காரணமாக விளையாடவில்லை.டாம் வாதம்,வில்லியம்யங்,ட்ரில் மிட்செல்,ராஸ் டெய்லர்,ஹென்றி நிகோலஸ்ஞ,டாம்பிளன்டெல்,ரசின்கைல் ஜாமிசன்டிம்சவுத்சோமர்வில்அஜாஸ்படேல்ஆகியோர்அணியில்இடம்பெற்று விளையாடஉள்ளனர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய  அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும் சாஹா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் பட்டேல் நான்கு விக்கெட் வீழ்த்தி உள்ளார். இந்த போட்டியில்  3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் விராட் கோலி  4 பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார் .

Share via
Advertiment
Ads